Tuesday, May 26, 2026

இயல் மின்னிதழில் ஒரு புத்தக அறிமுகம்

சிறார் இலக்கியம் சார்ந்து இணையத்தில் செயல்பட்டு வரும் "இயல்" மின்னிதழில் "கோல்யா சினிட்சனின் நாட்குறிப்புகள்" என்ற ரஷ்ய சிறார் நாவலுக்கு எழுதிய புத்தக அறிமுகம் வாசிக்க 👇

கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்



இயற்கை, குழந்தைகள், கோடை விடுமுறை - இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இரசிக்கக்கூடிய நாவல் இது. வாசித்து மகிழுங்கள்! 😎

No comments:

இயல் மின்னிதழில் ஒரு புத்தக அறிமுகம்

சிறார் இலக்கியம் சார்ந்து இணையத்தில் செயல்பட்டு வரும் "இயல்" மின்னிதழில் "கோல்யா சினிட்சனின் நாட்குறிப்புகள்" என்ற ரஷ்ய ...